Jump to content

விக்கிபீடியா சுழியம்/ஒளிப்படத்தின் (தென் ஆப்பிரிக்கா) இரகசியங்களை வெளிப்படுத்துக

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Unlock the Secrets of Wikipedia Zero/Video (South Africa) and the translation is 97% complete.

Captions

1 00:00:00,94 --> 00:00:04,432 தரவின் விலை மதிப்பு பல இலட்சக் கணக்கான மக்களை விக்கிபீடியாவை அணுகமுடியாமல் தடுக்கிறது.

2 00:00:04,432 --> 00:00:09,428 வணக்கம். இது என்னாலும் எனது வகுப்புத் தோழர்களாலும் எழுதப்பட்ட ஒரு கடிதம்.

3 00:00:09,635 --> 00:00:12,039 விக்கிடிபீடியாவை இலவசமாய் அணுக.

4 00:00:13,000 --> 00:00:14,92 இது கீ்ழ்க்கண்டவாறு செல்கிறது.

5 00:00:15,051 --> 00:00:19,398 Cell C, MTN, Vodacom, மற்றும் 8ta ஆகியவற்றிற்கு வெளிப்படையான கடிதம்

6 00:00:19,711 --> 00:00:23,180 நாங்கள் சினென்ஜாங்கோ உயர்நிலைப் பள்ளியில் தகுதி 12ல் பயில்வோர்,

7 00:00:23,900 --> 00:00:26,167 ஜோ ஸ்லாவோ தோட்டம், மில்னெர்டன், கேப் டவுன்.

8 00:00:26,350 --> 00:00:29,25 நாங்கள் சமீபத்தில் கேள்விப்பட்டபடி மற்ற சில ஆப்பிரிக்க நாடுகளில்,

9 00:00:29,267 --> 00:00:31,151 கென்யா மற்றும் உகாண்டா போல,

10 00:00:31,237 --> 00:00:33,223 செல் பேசி சேவையளிப்போர் அளிக்கிறார்கள்

11 00:00:33,398 --> 00:00:36,898 அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு விக்கிபீடியாவை இலவசமாக அணுக

12 00:00:37,034 --> 00:00:39,083 இது ஒரு மகத்தான யோசனை என நாம் நினைக்கிறோம்

13 00:00:39,100 --> 00:00:42,299 மற்றும் உங்களையும் இது ஊக்கப்படுத்த எண்ணும்

14 00:00:42,300 --> 00:00:44,588 அதே சலுகையை இங்கு தென்னாப்பிரிக்காவிலும் வழங்க

15 00:00:44,927 --> 00:00:47,213 நமது பள்ளியி்ல் நூலகம் கிடையாது.

16 00:00:47,379 --> 00:00:49,453 நம்மில் 90 விழுக்காட்டினருக்கு செல்பேசி கிடையாது

17 00:00:49,879 --> 00:00:52,515 but it is expensive for us to buy airtime,

18 00:00:53,000 --> 00:00:55,53 எனவே நாங்கள் விக்கிபீடியாவை இலவசமாக அணுக முடிந்தால்

19 00:00:55,590 --> 00:00:57,932 இது நமக்கு மிகப்பெரிய வித்தியாசத்தை உருவாக்கும்.

20 00:00:58,000 --> 00:01:00,396 பொதுவாக நாம் ஆராய்கையில்,

21 00:01:00,400 --> 00:01:02,762 விக்கிபீடியா சிறந்த தளங்களில் ஒன்று,

22 00:01:02,762 --> 00:01:06,508 அதில் ஒவ்வொரு தலைப்பிலும் தகவல்கள் உண்டு.

23 00:01:07,009 --> 00:01:11,045 மாணவர்களாக எங்களுக்கு ஊக்கத்தை அளிக்கும்

24 00:01:11,293 --> 00:01:14,573 மற்றும் தென்னாப்பிரிக்காவின் அனைத்து கல்வி அமைப்பிற்கும்.

25 00:01:14,581 --> 00:01:17,310 நமது கல்வி முறைக்கு உதவி தேவைப்படுகிறது

26 00:01:17,700 --> 00:01:19,631 விக்கிபீடியாவை அணுக

27 00:01:19,902 --> 00:01:22,583 நேரான மாற்றத்தை ஏற்படுத்தும்.

28 00:01:23,000 --> 00:01:33,100 நன்றி,

29 00:01:33,200 --> 00:01:35,0 Enkosi.

30 00:01:35,100 --> 00:01:36,5 தங்களுக்கு நன்றி.

30 00:01:36,748 --> 00:01:38,500 தங்களுக்கு நன்றி.

31 00:01:41,000 --> 00:01:48,500 தங்களின் பெயரை நமது திறந்த கடிதத்திற்கு சேர்க்கவும்: facebook.com/FreeAccessToWikipedia அருள்கூர்ந்து இந்த ஒளிப்படத்தைப் பகிர்க

32 00:01:48,517 --> 00:01:56,57 இயக்கியவர் சார்லீன் மியுசிக் தயாரித்தவர் விக்டர் கிரிகாஸ் இசையமைப்பு ஆன்டி ஆர். ஜோர்டன் விக்கிபீடியாவை ஆதரிக்கும் சேவை நோக்கமுடைய விக்கிமீடியா நிறுவனத்தின் தயாரிப்பு 35 00:01:56,859 --> 00:01:59,31 The content contained in this video is available under the Creative Commons Attribution-ShareAlike License v3.0 (http://creativecommons.org/licenses/by-sa/3.0) unless otherwise stated. This work is attributable to: Victor Grigas, Wikimedia Foundation. The views and opinions expressed in this video are solely those of the individuals appearing in the video and do not necessarily reflect the policies or positions of any company, organization, or institution the individual may be a member of. The trademarks and logos of the Wikimedia Foundation and any other organization are not included under the terms of this Creative Commons license. Wikimedia trademarks and logos, including "Wikipedia" and the puzzle globe logo, are registered trademarks of the Wikimedia Foundation. For more information, please see our Trademark Policy page, http://www.wikimediafoundation.org/wiki/Trademark_Policy or contact trademarks@wikimedia.org.

Closed-Captioned by AlanWKelly VerbatimIT