விக்கிமீடியா விக்கிசந்திப்பு இந்தியா 2021
Appearance
Outdated translations are marked like this.
பொதுத் தகவல்
விக்கிமீடியா விக்கிசந்திப்பு இந்தியா 2021 (WMWM2021) இந்தியாவில் CIS-A2K ஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பதிவு காலம்
பதிவு ஜனவரி 16, 2021 சனிக்கிழமையன்று திறக்கப்பட்டு, பிப்ரவரி 16, 2021 செவ்வாய்க்கிழமை அன்று முடிவடைகிறது. இந்த காலக்கெடுவுக்குப் பிறகு எந்த பதிவுகளும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை நினைவில் கொள்க.
Instant registration
The instant registration process is closed, as the event is over.