Image filter referendum/Committee/ta
வாக்கெடுப்பு முடிவுகள் 2011 செப்டம்பர் 1ஆம் திகதி அறிவிக்கப்படும்.
நிறுவனம் |
---|
The Image filter referendum Committee manages the details of the referendum organization.
உறுப்புரிமை
[edit]குழுவானது படிம மறைப்புப் பொது வாக்கெடுப்பினை ஏற்பாடு செய்ய நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. குழு உறுப்பினர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விக்கிமீடியா திட்டங்களில் ஆசிரியர்களாக இருக்க வேண்டும்.
குழு பின்வரும் உறுப்பினர்களை கொண்டிருக்கிறது:
பெயர் | மொழிகள் | இடங்கள் (நேர வலயம்) |
---|---|---|
Casey Brown | en, es-3 | Philadelphia, PA, ஐக்கிய அமெரிக்கா (UTC-4) |
"Risker" | en, fr-2 | ரொரேன்டோ, கனடா (UTC-4) |
"Mardetanha" | fa, az, en-3, tr-2, ar-1, mzn-1, glk-1, bqi-1, tk-1, crh-1 | சன்ஜன், ஈரன் (UTC+4:30) |
Peter Symonds | en, de-1 | இலண்டன், ஐக்கிய இராஜ்ஜியம் (UTC+1) |
Robert M Harris | en | ரொரேன்டோ, கனடா (UTC-4) |
Jane S Richardson | en | துர்கம், என்சி , ஐக்கிய அமெரிக்கா (UTC-4) |
Jan Eissfeldt | de, en-4, es-2, nl-1 | பெர்லின், ஜெர்மனி (UTC+2:00) |
ஆலோசகர்கள்
[edit]The Committee also has Wikimedia Foundation staff liaisons and other advisors to assist in its work.
பெயர் | இடங்கள் (நேர வலயம்) | குறிப்புகள் |
---|---|---|
Philippe Beaudette | San Francisco, United States (UTC-7) | Head of Reader Relations |
Maggie Dennis | Community Liaison | |
Andrew Garrett | Sydney, Australia (UTC+10) | Technical contact |
Phoebe Ayers | Davis, California (UTC-7) | Board member |
பணிகள்
[edit]The Committee is responsible for planning and maintaining virtually every aspect of the image filter referendum. For example, the Committee plans the type of voting and requirements for voters, drafts and organizes all of the official referendum pages on Meta, verifies that voters meet the criteria, audits votes to ensure there are no duplicate votes or other problems, et cetera.