Jump to content

Image filter referendum/Email/ta

From Meta, a Wikimedia project coordination wiki

Image filter referendum

[edit]

அன்புடைய $username,

நீங்கள் படிம மறைப்புப் பயன்பாடு தொடர்பான வாக்கெடுப்பில் வாக்களிக்க தகுதி பெற்று இருக்கிறீர்கள். இப் பயன்பாடானது தனிப்பட்ட படிம மறைப்பு வசதி மற்றும் அதன் மேன்பாட்டினையும் குறித்து நிறைய உள்ளீடுகள் பெறுவதற்காக நடத்தப்படுகின்றது. இவ் வசதியானது வாசகர்களுக்கு படங்களை தமது தனிப்பட்ட கணக்குகளினூடாக முகாமை செய்யலாம்.

இதன் நோக்கம் யாதெனின் பயனர்களுக்கு விக்கிமீடியா செயற்திட்டங்களில் அவர்கள் பார்க்க விரும்பாத படிமங்களை முதல் முறை பார்வையிடும் போதோ அல்லது தனிப்பட்ட விருப்பத்தேர்வினூடாகவோ மறைக்க முடியும். இவ்வசதியானது பனர்களுக்கு கூடுதல் தனித்தேர்வு வசதிகளை வழங்கும், மேலும் இதன் மூலம் பயனர் நட்புறவை எளிதாக ஏற்படுத்த முடியும். We will also make it as easy as possible for editors to support. For its development, we have created a number of guiding principles, but trade-offs will need to be made throughout the development process. In order to aid the developers in making those trade-offs, we need your help us assess the importance of each by taking part in this referendum.

மேலதிக தகவல்களுக்கு, தயவுசெய்து http://meta.wikimedia.org/wiki/Image_filter_referendum/en தளத்திற்கு செல்க. அறிவிப்புக்களிலிருந்து உங்களை நீக்குவதற்கு, உங்கள் பயனர் பெயரினை கீழ்வரும் இணைப்பிற்குச் சென்று உள்ளிடவும் http://meta.wikimedia.org/wiki/Wikimedia_nomail_list.