Jump to content

Translations:Fundraising 2012/Translation/Jimmy Appeal/1f/ta

From Meta, a Wikimedia project coordination wiki

இதைப் படிப்பவர்கள் அனைவரும் INR250/- நன்கொடையளித்தாலே, நாங்கள் வருடத்துக்கு ஒரு நாள் மட்டும் நன்கொடை வேண்டினால் போதுமானதாக இருக்கும். ஆனால், அனைவராலும் இது செய்யவோ அல்லது பங்களிக்கவோ இயலாது. இதனால் ஒவ்வொரு வருடமும் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கே நன்கொடைகள் கிடைக்கின்றன.