Project Tiger Training 2023/Feedback/பிரயாணி
Appearance
Hello, thanks for participating in Project Tiger Training 2023. This is the feedback time.
Please write in details on areas such as
- Event planning
- Training
- Logistics
- Management
For private feedback, send an email to niteshcis-india.org or neechalkaran at gmail dot com
Please share your detailed feedback below:
- Please summarize your experience in this workshop in 2-3 sentences? (How was you experience, was it helpful? Be innovative! You may write in text, or upload a video/audio etc)
- A:இது தான் நான் கலந்து கொண்ட முதல் விக்கி பயிற்சியாகும். மூன்று நாட்களும் மிகவும் உபயோகமாக இருந்தது. மூத்த பயனர்களை சந்திக்கவும் அவர்களின் விக்கி அனுபவங்களை தெரிந்துகொள்ளவும் பல்வேறு விக்கி திட்டங்களை அதன் முக்கியத்துவங்களை பற்றி அறிந்த கொள்ள முடிந்தது.
- In a scale of 1–5 (where 1 means the lowest and 5 means the highest), would you join a similar workshop in future? (write in details, please)
- A:5 - கண்டிப்பாக எதிர்காலத்தில் இது போன்ற பயிலரங்குகளில் கலந்துகொள்ளவும், புதியவர்களை கலந்துகொள்ள உற்சாகப்படுத்தவும் செய்வேன்
- Please explain in details what went well during the workshop?(write in details, please)
- A:பல்வேறு விக்கி திட்டங்களை (விக்கிமூலம் , விக்கித்தரவு , பொதுவகம்) பற்றி அறிந்து கொண்டதும் விக்கி கருவிகளின் மூலம் எளிதாகவும் விரைவாகவும் கட்டுரைகள் எழுதுவது எப்படி எனவும் அறிந்து கொண்டேன்.
- Please explain in details what would you have liked to be different?(how could we improve the workshop, write in details, please)
- A:உத்தேசிக்கப்பட்ட சில தலைப்புகளில் நேர குறைவு காரணமாக கலந்துரையாடமுடியவில்லை என எண்ணுகிறேன். பயிற்சிக்கு வரும் பயனர்களை பொறுத்து தலைப்புகள், கலந்துரையாடல்களை திட்டமிட்டால் வரும் பயனர்கள் அனைவருக்கும் உபயோகமாக இருக்கலாம்.
- How do you plan to use and share your learning in near future?
- A:விக்கிப்பீடியாவில் மட்டுமே பங்கெடுத்த நான், எதிர்காலங்களில் விக்கியின் மற்ற திட்டங்களில் கலந்து கொள்ளவும்,விக்கி கருவிகளை முழுமையாக பயன்படுத்தவும் உறுதிகொண்டுள்ளேன். இதே போன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு இன்னும் பல கருவிகளை அறிந்து கொள்ளவும் ஆவலாக உள்ளேன்.