Abstract Wikipedia/Wikifunctions logo concept/Vote message/ta
Appearance
Hello. புதிய விக்கிஃபங்க்ஸ் விக்கியின் சின்னத்திற்கான வடிவமைப்பு கருத்தை தேர்வு செய்ய உதவுங்கள். வாக்களிப்பு இன்று தொடங்கி 2 வாரங்களுக்கு திறந்திருக்கும். நீங்கள் பங்கேற்க விரும்பினால், மெட்டா-விக்கியில் தயவுசெய்து மேலும் கற்றுக் கொண்டு இப்போது வாக்களிக்கவும் Thank you! --Quiddity (WMF)